கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் ஒற்றை வரியில் முடித்தாரே ...இதை விமர்சனம் செய்தால் மனம் புண்படுகிறதாம் ..இது தான் அர்த்தமுள்ள இந்து மதம்...இந்துக்களே ஒன்று திரளுங்கள் என்று கூச்சலிடுவது இதற்க்கு தான்..!இந்த பார்பனிய கூட்டம் மற்றும் அவர்களின் ஏடுகளும் கூச்சலிடுவது தமிழனனும் இது போல் காட்டுமிராண்டி ஆக இருக்கவில்லையே என்பதால் தான்.. தந்தை பெரியார் என்கிற ஒருவர் இல்லை என்றால் தமிழனின் நிலையம் இப்படி தான் இருந்திருக்கும் ...!!!ராமனுக்கு கோவில் கட்ட கடப்பாரை தூக்கி இருப்பான் அனுமானக.அவாள் எல்லாம் கல்வி வேலை வாய்ப்புகளை அனுபவித்து கொண்டு நாம் கட்டு மிரண்டியாய் இருப்பதை ரசித்து கொன்றிருப்பார்கள். பிள்ளையார் ஊர்வலங்கள் எல்லாம் இதற்க்கு தான்..! இதை எல்லாம் உணர்ந்து தமிழர்கள் திருந்த வேண்டும்.கடவுள் என்று ஒழிகிறதோ அன்று பார்ப்பனியமும் ஒழிந்து விடும் ,இந்து மதம் என்று ஒழிகிறதோ அன்று பார்ப்பனியம் ஒழிந்து விடும் . பார்பனர் அல்லாத மக்கள் மீட்சியுருவர்.கடவுளை மற மனிதனை நினை என்றார் ! ஆனால் ஆத்திக கூட்டமோ கடவுளை நினைத்து மனிதனை மறந்து விட்டது..!!!இப்போது சொல்லுங்கள் பெரியார் ஏன் கடவுளை,மதத்தை எதிர்த்தார் என்று?
தயவு செய்து இனிமேல் மத குறிகளை இடாதிர்கள்,கடவுளை வணங்காதிர்கள் ,பிராமணனை பார்ப்பான் என்றே அலையுங்கள் என்று முழக்கம் செய்தாரே பகுத்தறிவு பகலவன் எதற்காக இதை போல் மனித காட்டு மிராண்டி ஆகிவிட கூடாது.மானமும் அறிவும் உள்ள மனிதன் பகுத்தறிவுடன் சுயமரியாதை உணர்ச்சியுடன் வாழவேண்டும் என்பதற்காக தானே?
இந்த கடவுள்களால் ,மதங்களால் மனிதன் அழிந்ததும்,அறிவியல் அறிஞர்களை அவர்களின் கருத்துகளை முடக்கியதும் தான் உலக வரலாறு.
். இப்படி பட்ட கடவுள்களும் மதங்களும் மனிதனுக்கு தேவையா ?
ஆனால் நாத்திகத்தால் மனித அறிவு வளர்ச்சி பெற்று இருக்கிறது .ரசியா நாடு வல்லரசானது கடவுளை மறந்து மனிதனை நினைத்த ஸ்டாலின்,லெனின் போன்றவர்களின் கம்யுனிச ஆட்சியல் தானே? அங்கே மனித துவதிற்கே முதலிடம் .
இப்போது சிந்தியுங்கள் மனித வாழ்வுக்கு,முன்னேற்றத்திற்கு தேவை நாத்திகமா ? இல்லை ஆத்திகமா என்று?
No comments:
Post a Comment